திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். திருப்பூர் மாநகரப் பகுதிகளில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு…
View More திருப்பூரில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்!Raid
அந்நிய செலவாணி விதிமீறல்கள்; பிபிசி நிறுவனத்தில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை
பிபிசி நிறுவனத்தில் அந்நிய செலவாணி விதிமீறல்கள் தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அந்த மாநில முதலமைச்சராக…
View More அந்நிய செலவாணி விதிமீறல்கள்; பிபிசி நிறுவனத்தில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனைதேஜஸ்வி யாதவ், சகோதரி வீடுகளில் ரூ.70 லட்சம் பறிமுதல்; அமலாக்கத்துறை
பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது சகோதரி வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.70 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லாலு பிரசாத்…
View More தேஜஸ்வி யாதவ், சகோதரி வீடுகளில் ரூ.70 லட்சம் பறிமுதல்; அமலாக்கத்துறைபுலிகள் நடமாட்டம் உறுதி-கூண்டு வைத்து பிடிக்க தமிழக, கர்நாடக வனத்துறை தீவிர சோதனை
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கால்நடைகளை வேட்டையாடி வரும் புலியின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் புலியை கூண்டு வைத்து பிடிக்க தமிழக, கர்நாடக வனத்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்…
View More புலிகள் நடமாட்டம் உறுதி-கூண்டு வைத்து பிடிக்க தமிழக, கர்நாடக வனத்துறை தீவிர சோதனைக்யூ நெட் மோசடி விவகாரம்; பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் முடக்கம்
க்யூ நெட் தங்கக் காசு மோசடி விவகாரத்தில் இரண்டு நாள் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் விசாரணை நடைபெற்று வருகின்றன. ஹாங்காங் நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்…
View More க்யூ நெட் மோசடி விவகாரம்; பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் முடக்கம்நாட்டை உலுக்கிய Qnet தங்கக்காசு மோசடி விவகாரம் – சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை
நாட்டை உலுக்கிய Qnet தங்கக்காசு மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையினர் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு ஹாங்காங்கை தலைமை இடமாகக் கொண்ட Qnet என்ற நிறுவனம் இந்தியாவில் விஹான் டேரக்ட்…
View More நாட்டை உலுக்கிய Qnet தங்கக்காசு மோசடி விவகாரம் – சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனைநாடு முழுவதும் 18,000க்கும் மேற்பட்ட தரமற்ற பொம்மைகள் பறிமுதல் – அமேசான், ஃபிளிப்கார்ட்டுக்கு நோட்டீஸ்
நாடு முழுவதும் இந்திய தர நிர்ணய ஆணையம் நடத்திய சோதனையில், BIS சான்றிதழ் இல்லாத 18,000க்கும் மேற்பட்ட பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சந்தைகளில் மலிவான, தரமற்ற பொருட்களின் விற்பனையைத் தடுக்க, பொம்மைகள் (தரக் கட்டுப்பாடு)…
View More நாடு முழுவதும் 18,000க்கும் மேற்பட்ட தரமற்ற பொம்மைகள் பறிமுதல் – அமேசான், ஃபிளிப்கார்ட்டுக்கு நோட்டீஸ்புரபஷனல் கூரியர் வரி ஏய்ப்பு புகார்; 3வது நாளாக தொடரும் சோதனை
புரபஷனல் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘புரபஷனல் கூரியர்’ என்ற தனியார் கூரியர்…
View More புரபஷனல் கூரியர் வரி ஏய்ப்பு புகார்; 3வது நாளாக தொடரும் சோதனைஇந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் வணிகப்போட்டி ஆணைய அதிகாரிகள் திடீர் சோதனை
சென்னையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில், இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகள் மூன்று வாகனங்களில் சென்று திடீர்…
View More இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் வணிகப்போட்டி ஆணைய அதிகாரிகள் திடீர் சோதனைரூ.250 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்
தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்திற்கு பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணம் சிக்கியதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொது…
View More ரூ.250 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்