பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்புடன் தொடர்பு; கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை
கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பல தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று அதிரடி சோதனை நடத்தினர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன்...