புரபஷனல் கூரியர் வரி ஏய்ப்பு புகார்; 3வது நாளாக தொடரும் சோதனை
புரபஷனல் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘புரபஷனல் கூரியர்’ என்ற தனியார் கூரியர்...