தவெக தலைவர் விஜய்யிடம் அந்த புரிதல் இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
View More ”விஜயிடம் அந்த புரிதல் இல்லை” – பிரகாஷ் ராஜ் ஓபன் டாக்!Prakash Raj
“தவறை உணர்ந்தேன், ஆனால்…” – சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது குறித்து பிரகாஷ் ராஜ் விளக்கம்!
தவறை உணர்ந்தேன் என சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது குறித்து பிரகாஷ் ராஜ் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
View More “தவறை உணர்ந்தேன், ஆனால்…” – சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது குறித்து பிரகாஷ் ராஜ் விளக்கம்!சூதாட்ட செயலி விளம்பரம் – நடிகர்கள், இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு!
சூதாட்ட செயலியை விளம்படுத்திய நடிகர்கள், இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது சைபராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
View More சூதாட்ட செயலி விளம்பரம் – நடிகர்கள், இன்ஃப்ளுயன்சர் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு!இந்தோனேஷியாவில் RSS இல்லாததால் அங்கு மதநல்லிணக்கம் நிலவுவதாக பிரகாஷ் ராஜ் கூறினாரா? – உண்மை என்ன?
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) இல்லாததால் அங்கு மத நல்லிணக்கம் நிலவுகிறது என்று பிரகாஷ் ராஜ் கூறியதாக சமூக வலைதளங்களில் கூற்று வைரலானது
View More இந்தோனேஷியாவில் RSS இல்லாததால் அங்கு மதநல்லிணக்கம் நிலவுவதாக பிரகாஷ் ராஜ் கூறினாரா? – உண்மை என்ன?“கொலைகாரர்களுக்கு ஜாமீன்.. இது அருவருப்பானது..” – #PrakashRaj கண்டனம்!
பிரதமர் மோடி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை கடுமையாக விமர்சித்து வந்த பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கடந்த 2017-ம் ஆண்டு 4 மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை…
View More “கொலைகாரர்களுக்கு ஜாமீன்.. இது அருவருப்பானது..” – #PrakashRaj கண்டனம்!‘#vijay69’ படத்தில் இணைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!
விஜய்யின் 69-வது படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொரு நாளும் ஒரு அப்டேட்டை வெளியிட்டு…
View More ‘#vijay69’ படத்தில் இணைந்த நடிகர் பிரகாஷ் ராஜ்!#ThirupatiLaddu | “தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள்” – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!
திருப்பதி கோயில் லட்டு விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள் எனவும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணை நடிகர் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார். ஆந்திராவில்…
View More #ThirupatiLaddu | “தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள்” – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!“தலைசிறந்த ஆல்ரவுண்டராக இந்திய அணியை உருவாக்கிய லெஜண்ட் ஜெய் ஷா” – #PrakashRaj விமர்சனம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய் ஷாவை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். ஐசிசி தலைவரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே, மூன்றாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். அதோடு…
View More “தலைசிறந்த ஆல்ரவுண்டராக இந்திய அணியை உருவாக்கிய லெஜண்ட் ஜெய் ஷா” – #PrakashRaj விமர்சனம்!“ஜூன் 4-க்கு பிறகு மோடி சும்மா தான் இருப்பார்” – நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு!
“ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி சும்மா தான் இருப்பார். அவரையும் கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை காண அழைக்கலாம்” என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை…
View More “ஜூன் 4-க்கு பிறகு மோடி சும்மா தான் இருப்பார்” – நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு!“தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை” – பெங்களூருவில் நியூஸ் 7 தமிழுக்கு பிரகாஷ் ராஜ் பேட்டி!
ஓட்டு போடுவது மிக முக்கியம், ஓட்டு போடவில்லை என்றால் தவறை தட்டிக் கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லாமல் போய்விடும் என நடிகர் பிரகாஷ் ராஜ் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். மக்களவை தேர்தல் தொடங்கி…
View More “தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை” – பெங்களூருவில் நியூஸ் 7 தமிழுக்கு பிரகாஷ் ராஜ் பேட்டி!
