திருப்பதி கோயில் லட்டு விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள் எனவும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணை நடிகர் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார். ஆந்திராவில்…
View More #ThirupatiLaddu | “தேசிய அளவில் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள்” – பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி!YRS Congress
#ThirupatiLaddu | “அரசியலுக்காக கடவுள் பெயரை பயன்படுத்துவது கீழ்த்தரமானது” – ஜெகன் மோகன் ரெட்டி பேட்டி!
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு சொன்ன குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், அரசின் தோல்விகளை மறைப்பதற்காக திருப்பதி நெய் விவகாரத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளதாகவும் ஒய்எஸ்ஆர். காங். தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.…
View More #ThirupatiLaddu | “அரசியலுக்காக கடவுள் பெயரை பயன்படுத்துவது கீழ்த்தரமானது” – ஜெகன் மோகன் ரெட்டி பேட்டி!#ThirupatiLaddu | அறிக்கை தாக்கல் செய்ய தேவஸ்தானத்திற்கு #ChandrababuNaidu உத்தரவு!
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் கடந்த 5 வருடங்களாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி…
View More #ThirupatiLaddu | அறிக்கை தாக்கல் செய்ய தேவஸ்தானத்திற்கு #ChandrababuNaidu உத்தரவு!“தேசிய அளவில் சனாதன தர்ம ரக்சனா வாரியம் அமைக்க நேரம் வந்துவிட்டது”| #PawanKalyan
கோயில்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் ஆராய தேசிய அளவில் ‛சனாதன தர்ம ரக்சனா வாரியம்’ அமைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார் ஆந்திராவில் கடந்த 5…
View More “தேசிய அளவில் சனாதன தர்ம ரக்சனா வாரியம் அமைக்க நேரம் வந்துவிட்டது”| #PawanKalyan#ThirupatiLaddu | உயர்நீதிமன்றத்தில் ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் வழக்கு!
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு கலந்திருந்ததாக, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டிய நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 5…
View More #ThirupatiLaddu | உயர்நீதிமன்றத்தில் ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் வழக்கு!“சந்திரபாபு நாயுடு அரசுக்கு ஹனிமூன் பீரியடு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.. ஒவ்வொரு தவறையும் விமர்சிக்க தயங்கமாட்டோம்” – ஜெகன்மோகன் ரெட்டி
இந்த அரசுக்கு ஹனிமூன் பீரியடு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. அரசு செயல்பாட்டில் ஏற்படும் ஒவ்வொரு தவறுகளையும் உடனுக்கு உடன் எதிர்ப்போம் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர…
View More “சந்திரபாபு நாயுடு அரசுக்கு ஹனிமூன் பீரியடு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.. ஒவ்வொரு தவறையும் விமர்சிக்க தயங்கமாட்டோம்” – ஜெகன்மோகன் ரெட்டி“மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எங்களின் ஆதரவு தேவை என்பதை நினைவுபடுத்துகிறோம்”- ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்
மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எங்களின் ஆதரவு தேவை என்பதை நினைவுபடுத்துகிறோம் என ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவா் வி.விஜயசாய் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை…
View More “மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற எங்களின் ஆதரவு தேவை என்பதை நினைவுபடுத்துகிறோம்”- ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்