துணிவு பட கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர் உயிரிழப்பு
துணிவு பட கொண்டாட்டத்தின் போது லாரி மீது ஏறி நடனமாடியதில் கீழே விழுந்து முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு அஜித் ரசிகர் உயிரிழந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமார் நடிப்பில்,...