இந்தோனேஷியாவில் RSS இல்லாததால் அங்கு மதநல்லிணக்கம் நிலவுவதாக பிரகாஷ் ராஜ் கூறினாரா? – உண்மை என்ன?

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) இல்லாததால் அங்கு மத நல்லிணக்கம் நிலவுகிறது என்று பிரகாஷ் ராஜ் கூறியதாக சமூக வலைதளங்களில் கூற்று வைரலானது

View More இந்தோனேஷியாவில் RSS இல்லாததால் அங்கு மதநல்லிணக்கம் நிலவுவதாக பிரகாஷ் ராஜ் கூறினாரா? – உண்மை என்ன?