சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பிறந்தநாள் – மாலை அணிவித்து தவெக தலைவர் விஜய் மரியாதை!

சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பிறந்தநாளுக்கு மாலை அணிவித்து தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.

View More சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பிறந்தநாள் – மாலை அணிவித்து தவெக தலைவர் விஜய் மரியாதை!

“மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று ரிசர்வ் வங்கிக்குத் தெரியாதா?” – நகைக்கடன் புதிய வரைவு விதிகள் குறித்து தவெக தலைவர் விஜய் கேள்வி!

மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று ரிசர்வ் வங்கிக்குத் தெரியாதா? என நகைக்கடன் புதிய வரைவு விதிகள் குறித்து தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று ரிசர்வ் வங்கிக்குத் தெரியாதா?” – நகைக்கடன் புதிய வரைவு விதிகள் குறித்து தவெக தலைவர் விஜய் கேள்வி!

தவெக டூ திமுக – செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்த வைஷ்ணவி!

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து பிரிந்த வைஷ்ணவி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

View More தவெக டூ திமுக – செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்த வைஷ்ணவி!

“நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று(மே18) உயிரிழந்த இலங்கை தமிழர்களுக்கு தவெக தலைவர் விஜய் வீரவணக்கம் தெரிவித்துள்ளார்.

View More “நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

”விஜயிடம் அந்த புரிதல் இல்லை” – பிரகாஷ் ராஜ் ஓபன் டாக்!

தவெக தலைவர் விஜய்யிடம் அந்த புரிதல் இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

View More ”விஜயிடம் அந்த புரிதல் இல்லை” – பிரகாஷ் ராஜ் ஓபன் டாக்!

விஜய்-க்கு சால்வை அணிவிக்க வந்த தொண்டர் – துப்பாக்கி முனையில் சிஆர்பிஎஃப் வீரரால் விரட்டியடிப்பு!

தவெக தலைவர் விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்த தொண்டர் துப்பாக்கி முனையில் சிஆர்பிஎஃப் வீரரால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More விஜய்-க்கு சால்வை அணிவிக்க வந்த தொண்டர் – துப்பாக்கி முனையில் சிஆர்பிஎஃப் வீரரால் விரட்டியடிப்பு!

“விஜய் அரசியலுக்கு சென்றாலும்…” – விருப்பம் தெரிவித்த சசிகுமார்!

தவெக தலைவர் விஜய் தொடர்ந்து படங்கள் நடிக்க வேண்டும் என நடிகர் சசிகுமார் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

View More “விஜய் அரசியலுக்கு சென்றாலும்…” – விருப்பம் தெரிவித்த சசிகுமார்!

”ஒரு வருடம் இருக்கிறது பார்க்கலாம்” – NDA கூட்டணியில் தவெகவை சேர்ப்பது குறித்து நயினார் நாகேந்திரன் பதில்!

ஒரு வருடம் இருக்கிறது பார்க்கலாம் என NDA கூட்டணியில் தவெக-வை சேர்ப்பது குறித்து நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.

View More ”ஒரு வருடம் இருக்கிறது பார்க்கலாம்” – NDA கூட்டணியில் தவெகவை சேர்ப்பது குறித்து நயினார் நாகேந்திரன் பதில்!

“பதற்றமாக இருக்கிறது…” – செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் பேச்சு!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக தலைவர் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

View More “பதற்றமாக இருக்கிறது…” – செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் பேச்சு!

தவெக-வில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு – பொறுப்பாளர்களை நியமித்த விஜய்!

தவெக தலைவர் விஜய் தனது கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைத்து பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.

View More தவெக-வில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு – பொறுப்பாளர்களை நியமித்த விஜய்!