மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், எத்தனை காளைகள், வீரர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம்…
View More மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு முன்பதிவு விவரம் வெளியீடு! எத்தனை காளைகள், காளையர்கள் களம் காண்கின்றனர்?அலங்காநல்லூர்
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு – வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்!
ஜன. 24-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள அலங்காநல்லூர் “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில்” நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கென மதுரையில் பிரமாண்டமாகக்…
View More கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு – வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்!“ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்தோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – டிடிவி.தினகரன் வலியுறுத்தல்!
தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக…
View More “ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்தோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – டிடிவி.தினகரன் வலியுறுத்தல்!கோலாகலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முதல் பரிசான காரை தட்டிச்சென்ற வீரர் கார்த்தி!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்தி 18 காளைகளை பிடித்து முதல் பரிசான காரை வென்றார். பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3வது நாளாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன. 17)…
View More கோலாகலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முதல் பரிசான காரை தட்டிச்சென்ற வீரர் கார்த்தி!உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது!
உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணி அளவில் நிறைவடைந்தது. பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3-ஆவது ஜல்லிக்கட்டாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று…
View More உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது!அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிவாகை சூடிய வீரர் ‘கார்த்தி’ – 18 காளைகளை அடக்கிய பிரத்யேக வீடியோ!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி வாகைசூடிய கார்த்தி 18 காளைகளை அடக்கிய பிரத்யேக வீடியோவை காணலாம்… பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 வது ஜல்லிக்கட்டாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது. இன்று…
View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிவாகை சூடிய வீரர் ‘கார்த்தி’ – 18 காளைகளை அடக்கிய பிரத்யேக வீடியோ!கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஜன. 24-ம் தேதி திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
ஜல்லிக்கட்டுக்கென மதுரையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் 24-ம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் – கீழக்கரைக்கு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர்…
View More கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஜன. 24-ம் தேதி திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளிப்பதால் என்ன பயன்? அரசுக்கு தங்கர் பச்சான் வைத்த கோரிக்கை
ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகமான காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் பரிசாக அளிப்பதற்கு பதிலாக உழவுத்தொழில் தொடர்பான இயந்திரங்கள், மாடுகள்,நிலம் போன்றவற்றை கொடுத்தால் அவர்கள் வாழ்விற்கு முன்னேற்றமாக இருக்கும் என்று இயக்குனர் தங்கர்பச்சான் தமிழக அரசுக்கு…
View More ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளிப்பதால் என்ன பயன்? அரசுக்கு தங்கர் பச்சான் வைத்த கோரிக்கைஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கியது. இதனை இளைஞர் நலன் மற்றும்…
View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி