புதுக்கோட்டை; வெற்றிகரமாக முடிந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற்ற தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்தோடு நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் மொத்தம் 484 காளைகள் களம் கண்ட நிலையில் போட்டியின்போது காளைகள் பாய்ந்ததில் 74 பேர் காயமடைந்தனர்.…

View More புதுக்கோட்டை; வெற்றிகரமாக முடிந்த தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு

அரசின் பொங்கல் பரிசுக்காக கொள்முதல் செய்யப்பட்ட செங்கரும்புகள்- மேலூரிலிருந்து ஏற்றுமதி

மேலூரில் பொங்கலை முன்னிட்டு அறுவடையாகும் செங்கரும்புகள்  அரசின் பொங்கல் பரிசுக்காக லாரிகளில் கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கத்துடன்…

View More அரசின் பொங்கல் பரிசுக்காக கொள்முதல் செய்யப்பட்ட செங்கரும்புகள்- மேலூரிலிருந்து ஏற்றுமதி

தொல்காப்பிய பூங்காவில் பொங்கல் பரிசு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

நடைபயிற்சி மேற்கொள்ளும் பூங்காவின் ஊழியர்களுக்கும், உடன் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை பொங்கல் பரிசு வழங்கினார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும்,  சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனும் இணைந்து தினமும் நடைபயிற்சி…

View More தொல்காப்பிய பூங்காவில் பொங்கல் பரிசு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

துணிவு vs வாரிசு ட்ரெய்லர் – 24 மணி நேர போட்டியில் அஜித் வெற்றி

வெளியான 24 மணி அதிகமான பார்வைகளை பெறும் போட்டியில், வாரிசு படத்தின் ட்ரெய்லரை துணிவு பட ட்ரெய்லர் வெற்றி பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு, அஜித்குமாரின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.…

View More துணிவு vs வாரிசு ட்ரெய்லர் – 24 மணி நேர போட்டியில் அஜித் வெற்றி

விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் – நாளை வெளியாகிறது வாரிசு பட ட்ரெய்லர்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என…

View More விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் – நாளை வெளியாகிறது வாரிசு பட ட்ரெய்லர்

பொங்கல் திருநாள்: சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்கள்

பொங்கல் பண்டிகையொட்டி தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதை சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் வரும் பொங்கல்…

View More பொங்கல் திருநாள்: சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்கள்