சென்னை | தொடர் விடுமுறையால் சாலைகளுக்கு ஓய்வு!

பொங்கல் விழாவின் தொடர் விடுமுறைக்காக சென்னையிலிருந்து வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர் திரும்பியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

View More சென்னை | தொடர் விடுமுறையால் சாலைகளுக்கு ஓய்வு!

பொங்கல் கொண்டாட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

View More பொங்கல் கொண்டாட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது.

View More தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

பொங்கல் பண்டிகை – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More பொங்கல் பண்டிகை – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
#Pongal Festival | Changes in Metro Rail services for 4 days from tomorrow!

#Pongal பண்டிகை | நாளை முதல் 4 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் 17-ம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

View More #Pongal பண்டிகை | நாளை முதல் 4 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை – கேரள அரசு அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டை ஒட்டியுள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

View More 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை – கேரள அரசு அறிவிப்பு!

வானளவு உயர்ந்த பூக்களின் விலை… ஒரு கிலோ மல்லி ரூ.4200-க்கு விற்பனை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.4200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

View More வானளவு உயர்ந்த பூக்களின் விலை… ஒரு கிலோ மல்லி ரூ.4200-க்கு விற்பனை!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை தொடக்கம்- பணிகள் மும்முரம்!

மதுரை அவனியாபுரத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நாளை தொடங்கவுள்ளது.

View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை தொடக்கம்- பணிகள் மும்முரம்!

3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் திருநாளையொட்டி 3186 காவலர்கள், அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More 3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் விடுமுறை – ஆம்னி பேருந்துகளில் 1.9 லட்சம் பயணிகள் சொந்த ஊர் திரும்பினர்!

பொங்கல் விடுமுறைக்காக ஆம்னி பேருந்துகளில் 1.9 லட்சம் பயணிகள் தங்களது சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

View More பொங்கல் விடுமுறை – ஆம்னி பேருந்துகளில் 1.9 லட்சம் பயணிகள் சொந்த ஊர் திரும்பினர்!