“இந்தியாவில் செங்கோட்டை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆகியவற்றை விட மூத்தது திருச்சி மலைக்கோட்டை. அது இன்று திமுக வின் கோட்டையாக உள்ளது” என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல்…
View More “திருச்சி திமுகவின் கோட்டை” – மநீம தலைவர் கமல்ஹாசன்!Parlimentary Election
“கார்ப்பரேட்டுகளின் அரசாக பாஜக செயல்படுகிறது” – துரை வைகோ குற்றச்சாட்டு!
“கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை மத்திய பாஜக அரசு ரத்து செய்கிறது. ஆனால் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய மறுக்கிறது” என துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார். திமுக தலைமையிலான இந்திய கூட்டணி…
View More “கார்ப்பரேட்டுகளின் அரசாக பாஜக செயல்படுகிறது” – துரை வைகோ குற்றச்சாட்டு!“2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி!
“2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளை தவிர்த்து பிற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காஞ்சிபுரம்…
View More “2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி!“சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்கமுடியாத பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி பேச தகுதி இல்லை” – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!
சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்கமுடியாத பிரதமர் மோடி கச்சத்தீவைப் பற்றி பேச தகுதி இல்லை என புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ்…
View More “சீனா ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்கமுடியாத பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி பேச தகுதி இல்லை” – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!“வடசென்னை தொகுதி கண்டு கொள்ளப்படாத ஒரு பகுதியாகவே இருக்கிறது” – பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் பேச்சு!
“வடசென்னை தொகுதி கண்டு கொள்ளப்படாத ஒரு மக்களவைத் தொகுதியாகவே இதுவரை இருக்கிறது” என வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் திருவொற்றியூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில்…
View More “வடசென்னை தொகுதி கண்டு கொள்ளப்படாத ஒரு பகுதியாகவே இருக்கிறது” – பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் பேச்சு!அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!
ஓமலூர் பகுதியை சேர்ந்த நான்கு கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கூட செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள தொப்பளான்காட்டுவளவு,…
View More அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததை கண்டித்து 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு!‘தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109 கோடி பறிமுதல்’ – சத்யபிரதா சாகு!
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109.79 கோடி பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற…
View More ‘தமிழ்நாட்டில் இதுவரை ரூ.109 கோடி பறிமுதல்’ – சத்யபிரதா சாகு!மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்? பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
பல வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதையெல்லாம் நிறைவேற்றாமல் இருப்பது ஏன்? என பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:…
View More மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்? பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!பிரச்சாரத்தின் போது சாலை ஓரத்தில் நோன்பு திறந்த திண்டுக்கல் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்!
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் இன்று மாலை சாலை ஓரமாகவே நோன்பு திறந்தார். திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது…
View More பிரச்சாரத்தின் போது சாலை ஓரத்தில் நோன்பு திறந்த திண்டுக்கல் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்!“இந்த முறை மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்” – சிவகங்கையில் சீமான் பேச்சு!
கருணாநிதி மகன் ஸ்டாலின், ஸ்டாலின் மகன் உதயநிதி என்பதை தவிர இருவருக்கும் வேறு என்ன தகுதியிருக்கிறது முதல்வராகவும், அமைச்சராகவும்? என நாம் தமிழர் கட்சி ஒருஙகினைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில்…
View More “இந்த முறை மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்” – சிவகங்கையில் சீமான் பேச்சு!