ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து…
View More ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரம் | துணை ஆட்சியர் உட்பட 6 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!Propaganda
“ஹத்ராஸ் சம்பவத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்” – உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி எம்.பி. கடிதம்!
ஹத்ராஸ் நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி…
View More “ஹத்ராஸ் சம்பவத்தில் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்” – உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு ராகுல் காந்தி எம்.பி. கடிதம்!பிரச்சாரத்தின் போது சாலை ஓரத்தில் நோன்பு திறந்த திண்டுக்கல் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்!
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அதிமுக கூட்டணி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் இன்று மாலை சாலை ஓரமாகவே நோன்பு திறந்தார். திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது…
View More பிரச்சாரத்தின் போது சாலை ஓரத்தில் நோன்பு திறந்த திண்டுக்கல் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்!பாஜக பரப்புரை வாகனத்தில் இருந்த அதிமுக கொடி – அகற்றச் சொன்ன எல்.முருகன்!
பாஜக பரப்புரை வாகனத்தில் இருந்த அதிமுக கொடி எல்.முருகன் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற…
View More பாஜக பரப்புரை வாகனத்தில் இருந்த அதிமுக கொடி – அகற்றச் சொன்ன எல்.முருகன்!