“ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கிவிட்டது” – தேர்தல் பரப்புரையில் தமிமுன் அன்சாரி பேச்சு!

“நாட்டில் ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கிவிட்டது” என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருஸ்க்கு வாக்கு கேட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில்…

View More “ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கிவிட்டது” – தேர்தல் பரப்புரையில் தமிமுன் அன்சாரி பேச்சு!

‘பாஜகவின் மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்’ – காங்கிரஸ் வாக்குறுதி!

‘கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களும் திரும்ப பெறப்படும்’  என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.  2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல்…

View More ‘பாஜகவின் மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்’ – காங்கிரஸ் வாக்குறுதி!

சின்னம், கட்சி பெயர் விவகாரம் – அஜித் பவார், சரத் பவாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

சின்னம், கட்சியின் பெயரைப் பயன்படுத்துவதற்காக மார்ச் 19-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவைக் கடைப்பிடிக்குமாறு சரத் பவார், அஜித் பவார் அணிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா,  பாஜக, தேசியவாத…

View More சின்னம், கட்சி பெயர் விவகாரம் – அஜித் பவார், சரத் பவாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பாடகரான தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!

மக்களவை தேர்தலில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.  மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,  முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வரும்…

View More பாடகரான தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு!

“சண்டை போட்டுக் கொண்டிருந்த ஊழல்வாதிகள் ஒன்று கூடி எனக்கு எதிராக அவதூறு கூறுகிறார்கள்” – பீகாரில் பிரதமர் மோடி பரப்புரை!

எப்பொழுதும்  சண்டை போட்டுக் கொண்டிருந்த நாட்டின் ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றுகூடி இன்று தனக்கு எதிராக அவதூறு கூறுவதாக பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல்…

View More “சண்டை போட்டுக் கொண்டிருந்த ஊழல்வாதிகள் ஒன்று கூடி எனக்கு எதிராக அவதூறு கூறுகிறார்கள்” – பீகாரில் பிரதமர் மோடி பரப்புரை!

“கச்சத்தீவை சொல்லி திமுகவும், காங்கிரசும் மீனவர்களை ஏமாற்ற முடியாது” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்!

“கச்சத்தீவை சொல்லி திமுகவும்,  காங்கிரசும் மீனவர்களை ஏமாற்ற முடியாது, அவர்கள் ஏமாளிகள் அல்ல”  என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.  விருதுநகர் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக, …

View More “கச்சத்தீவை சொல்லி திமுகவும், காங்கிரசும் மீனவர்களை ஏமாற்ற முடியாது” – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்!

ஒரே மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல்காந்தி பிரசாரம்!

கோவையில் நடைபெறவுள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ராகுல்காந்தி பங்கேற்கவுள்ளார்.  தற்போதைய மக்களவையின் பதவி காலம் வரும் ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18-வது மக்களவை அமைக்கப்பட வேண்டும்.  இதனால்…

View More ஒரே மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல்காந்தி பிரசாரம்!

‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி! இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி.  இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார்.  இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்…

View More ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி! இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

ஏப்.12-ல் தமிழ்நாட்டில் ராகுல் காந்தி பரப்புரை!

மக்களவைத் தேர்தலுக்காக INDIA கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஏப்.12 ஆம் தேதி தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்கிறார்.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில்…

View More ஏப்.12-ல் தமிழ்நாட்டில் ராகுல் காந்தி பரப்புரை!

“ஏப்ரல் 19-ல் நாம் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு” – அமைச்சர் உதயநிதி பேச்சு!

 “ஏப்ரல் 19 ஆம் தேதி நாம் போடும் ஓட்டு பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு” என பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.  சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக…

View More “ஏப்ரல் 19-ல் நாம் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு” – அமைச்சர் உதயநிதி பேச்சு!