மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்? பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
பல வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதையெல்லாம் நிறைவேற்றாமல் இருப்பது ஏன்? என பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:...