சபாநாயகரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கங்களை எழுப்பினர்.
View More மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் நிராகரிப்பு; எதிர்க்கட்சிகள் அதிருப்தி!parliament
இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை!
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
View More இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை!வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன் – மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 25ம் தேதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
View More வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன் – மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!ஜூலை 21-ல் தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ஜூலை 21-ல் தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்!நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்: யஷ்வந்த் சர்மாவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரும் மத்திய அரசு?
டெல்லியில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
View More நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்: யஷ்வந்த் சர்மாவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரும் மத்திய அரசு?“நீதித்துறை, நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்பு சட்டமே உயர்ந்தது” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!
நீதித்துறையோ அல்லது நாடாளுமன்றமோ அல்ல, நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே அனைத்தையும் விட உயர்ந்தது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
View More “நீதித்துறை, நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்பு சட்டமே உயர்ந்தது” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!
பாதுகாப்புத் துறை அமைச்சர் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
View More பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!நாடாளுமன்றமே முதன்மையானது: துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கருத்து!
நாட்டில் நாடாளுமன்றத்தை தவிர உயர்ந்த அதிகாரம் கொண்ட அமைப்பு ஏதும் இல்லை மீண்டும் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
View More நாடாளுமன்றமே முதன்மையானது: துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கருத்து!“உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது” – தவெக தலைவர் விஜய்!
வக்ஃபு வாரியம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது” – தவெக தலைவர் விஜய்!வக்ஃபு வாரியம் : “புதிய சட்டப்படி நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது ” – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வக்ஃபு விவகாரத்தில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் உறுப்பினர் நியமனத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More வக்ஃபு வாரியம் : “புதிய சட்டப்படி நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது ” – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
