இந்தப் பரபரப்பான உரையின் மூலம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பல கேள்விகளுக்கும் யூகங்களுக்கும் பிரதமர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
View More பிரதமர் மோடி உரை: மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து இன்று முக்கிய அறிவிப்பு!parliament
தமிழ் ஆசிரியர்கள் நிலைமை குறித்து எம்பி கலாநிதி வீராசாமி கேள்வி!
தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, நிரந்தரத் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
View More தமிழ் ஆசிரியர்கள் நிலைமை குறித்து எம்பி கலாநிதி வீராசாமி கேள்வி!“நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு!
விவாதம் தொடங்க 10 நிமிடங்களுக்கு முன்னர் அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட தொடங்கினர் என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
View More “நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியதற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு!மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு!
அதிமுகவின் இன்பத்துரை மற்றும் தனபால் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர்.
View More மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு!பிகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More பிகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரைக்கு “சன்சத் ரத்னா” விருது!
நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்.பி.க்களுக்கு “சன்சத் ரத்னா” விருது வழங்கப்பட்டது.
View More திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரைக்கு “சன்சத் ரத்னா” விருது!வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி!
பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர் கட்சி எம்.பி.கள் பேரணி சென்றனர்.
View More வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி!கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 687 காலி பணியிடங்கள்; மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்!
ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
View More கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 687 காலி பணியிடங்கள்; மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்!சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக போராட்டம்!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக போராட்டம்!