கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 687 காலி பணியிடங்கள்; மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்!

ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

View More கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 687 காலி பணியிடங்கள்; மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்!

சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக போராட்டம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக போராட்டம்!

மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் நிராகரிப்பு; எதிர்க்கட்சிகள் அதிருப்தி!

சபாநாயகரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கங்களை எழுப்பினர்.

View More மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் நிராகரிப்பு; எதிர்க்கட்சிகள் அதிருப்தி!

இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை!

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

View More இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை!

வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன் – மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 25ம் தேதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.

View More வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன் – மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

ஜூலை 21-ல் தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ஜூலை 21-ல் தொடங்குகிறது மழைக்கால கூட்டத்தொடர்!

நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்: யஷ்வந்த் சர்மாவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரும் மத்திய அரசு?

டெல்லியில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

View More நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்: யஷ்வந்த் சர்மாவை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவரும் மத்திய அரசு?

“நீதித்துறை, நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்பு சட்டமே உயர்ந்தது” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!

நீதித்துறையோ அல்லது நாடாளுமன்றமோ அல்ல, நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே அனைத்தையும் விட உயர்ந்தது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். 

View More “நீதித்துறை, நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்பு சட்டமே உயர்ந்தது” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!

பாதுகாப்புத் துறை அமைச்சர் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.

View More பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!