தாய்நாட்டை மீட்பதற்கான கருவியாக திகழ்ந்தது வந்தே மாதரம் பாடல் தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “இந்திய நாட்டின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றிய பாடல் வந்தே மாதரம்” – பிரதமர் மோடி!Vande Mataram
மிசோரத்தில் வந்தே மாதரம் பாடிய 7 வயது சிறுமி – கிட்டார் பரிசளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா!
வந்தே மாதரம் பாடல் பாடிய 7 வயது சிறுமிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கிட்டார் பரிசளித்துள்ளார்.
View More மிசோரத்தில் வந்தே மாதரம் பாடிய 7 வயது சிறுமி – கிட்டார் பரிசளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா!‘துபாய் இளவரசர் வந்தே மாதரம் பாடிய வீடியோ’ என வைரலாகும் பதிவு உண்மையா?
துபாய் இளவரசர் ‘வந்தே மாதரம்’ பாடும் வீடியோ என இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘துபாய் இளவரசர் வந்தே மாதரம் பாடிய வீடியோ’ என வைரலாகும் பதிவு உண்மையா?வந்தே மாதரம் பாடல் பாடிய ராணுவ வீரர்கள் – கைத்தட்டி ரசித்த பிரதமர் மோடி
தீபாவளியை கார்கிலில் இந்திய நாட்டு ராணுவ வீரர்களுடன் கொண்டாடிய பிரதமர் மோடி, வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடிய போது அவர்களுடன் நின்று கைத்தட்டி ரசித்தது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமராக நரேந்திர…
View More வந்தே மாதரம் பாடல் பாடிய ராணுவ வீரர்கள் – கைத்தட்டி ரசித்த பிரதமர் மோடிமகாராஷ்டிரா : அரசு ஊழியர்கள் ஹலோ என்பதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ சொல்ல உத்தரவு
மகாராஷ்டிராவில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அழைபேசியில் பேசும்போது, ஹலோ என கூறாமல் ‘வந்தே மாதரம்’ என சொல்ல வேண்டும் என அம்மாநில அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணிக்கு…
View More மகாராஷ்டிரா : அரசு ஊழியர்கள் ஹலோ என்பதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ சொல்ல உத்தரவு