ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “ஜிஎஸ்டி வரி குறைப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன்” – எடப்பாடி பழனிசாமி!Nirmala Seetharaman
ஜி.கே.மூப்பனார் நினைவு தினம் – எடப்பாடி பழனிசாமி மரியாதை!
ஜி.கே.மூப்பனாரின் 24 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
View More ஜி.கே.மூப்பனார் நினைவு தினம் – எடப்பாடி பழனிசாமி மரியாதை!“தமிழும் திமிழும் நமது பேரடையாளம்” – சு.வெங்கடேசன் எம்பி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் திசை திருப்பும் அரசியல் எடுபடாது என தனது எக்ஸ் தள பதிவு குறித்து மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை…
View More “தமிழும் திமிழும் நமது பேரடையாளம்” – சு.வெங்கடேசன் எம்பி நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!ரோஸ்கர் மேளா திட்டத்தில் 247 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
மத்திய அரசின் பணி நியமன ஆணை வழங்கும் “ரோஸ்கர் மேளா” திட்டம் 5-வது கட்டமாக நாடு முழுவதும் 45 இடங்களில் இன்று நடைபெற்றது. ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலம் சென்னையில் 247 பேருக்கு மத்திய…
View More ரோஸ்கர் மேளா திட்டத்தில் 247 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!மக்களை ஏமாற்றி, கார்ப்பரேட்டுகளை காப்பாற்றும் பட்ஜெட் – சி.பி.ஐ மூத்த தலைவர் முத்தரசன்
மக்களை ஏமாற்றி, கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்றும் பட்ஜெடை மத்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தாக்கல் செய்துள்ளார் என சிபிஐ மூத்த தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மக்களை…
View More மக்களை ஏமாற்றி, கார்ப்பரேட்டுகளை காப்பாற்றும் பட்ஜெட் – சி.பி.ஐ மூத்த தலைவர் முத்தரசன்மத்திய பட்ஜெட் 2023-24 | Central Budget 2023-24 | Live Updates
மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்களை பார்ப்போம்
View More மத்திய பட்ஜெட் 2023-24 | Central Budget 2023-24 | Live Updatesமத்திய பட்ஜெட்: தென்னிந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டங்கள் இடம்பெறுமா?
மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அகில இந்திய வணிகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் சார்பில் தென்னிந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து…
View More மத்திய பட்ஜெட்: தென்னிந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டங்கள் இடம்பெறுமா?மத்திய பட்ஜெட்டில் சிறு,குறு தொழில் முனைவோர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? -ஒரு சிறப்பு பார்வை
வரும் 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், கோவையைச் சேர்ந்த சிறு,குறு தொழில் முனைவோர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பது பற்றி தற்போது பார்ப்போம்… தமிழகத்தில்…
View More மத்திய பட்ஜெட்டில் சிறு,குறு தொழில் முனைவோர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? -ஒரு சிறப்பு பார்வைபலத்த எதிர்பார்ப்பில் மத்திய பட்ஜெட்; எந்த துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படலாம்? -ஒரு சிறப்பு பார்வை
பொதுமக்கள் தொடங்கி, தொழில்துறை சார்ந்தவர்கள் என பல தரப்பினர் மத்தியிலும் மத்திய பட்ஜெட் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 2023-24ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்… 2023-24ம் நிதி…
View More பலத்த எதிர்பார்ப்பில் மத்திய பட்ஜெட்; எந்த துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படலாம்? -ஒரு சிறப்பு பார்வைரஷ்ய கச்சா எண்ணெய் – பிரதமர் மோடியின் முடிவு பாராட்டுக்குரியது – நிர்மலா சீதாராமன்
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முடிவு பாராட்டுக்குரியது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய –…
View More ரஷ்ய கச்சா எண்ணெய் – பிரதமர் மோடியின் முடிவு பாராட்டுக்குரியது – நிர்மலா சீதாராமன்