ரஷ்ய கச்சா எண்ணெய் – பிரதமர் மோடியின் முடிவு பாராட்டுக்குரியது – நிர்மலா சீதாராமன்
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முடிவு பாராட்டுக்குரியது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய –...