மத்திய பட்ஜெட்டில் சிறு,குறு தொழில் முனைவோர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? -ஒரு சிறப்பு பார்வை
வரும் 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், கோவையைச் சேர்ந்த சிறு,குறு தொழில் முனைவோர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பது பற்றி தற்போது பார்ப்போம்… தமிழகத்தில்...