பட்ஜெட் 2023: இந்தியாவின் வளர்ச்சிக்கு AI சிறப்பு மையங்களை உருவாக்க திட்டம்
பட்ஜெட் 2023 ல் இந்தியாவின் வளர்ச்சிக்கு AI சிறப்பு மையங்களை உருவாக்க உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 2024-ம்...