திருப்பரங்குன்றம் அருகே அதிமுக பிரமுகர் படுகொலை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

மதுரையில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More திருப்பரங்குன்றம் அருகே அதிமுக பிரமுகர் படுகொலை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் காவல்துறை அதிரடி காட்டியதன் காரணம் என்ன? நயினார் நாகேந்திரன்!

அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் அதிரடி காட்டியதன் காரணம் என்ன? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More அஜித்குமார் மீதான புகாருக்கு மட்டும் காவல்துறை அதிரடி காட்டியதன் காரணம் என்ன? நயினார் நாகேந்திரன்!

பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

பள்ளி மாணவர்களை அடியோடு சீரழிக்கத் துணை போகும் திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கல்லூரி வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கல்லூரி வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More கல்லூரி வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

திமுகவின் அவல ஆட்சியில் தொடர்ந்து ‘சீரழியும் தமிழ்ப் பெண்கள்’ – நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More திமுகவின் அவல ஆட்சியில் தொடர்ந்து ‘சீரழியும் தமிழ்ப் பெண்கள்’ – நயினார் நாகேந்திரன்!

“குற்றவாளிகளைக் காப்பாற்ற, எந்த எல்லைக்கும் செல்கிறது திமுக அரசு” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என, திமுக அரசு, அமைதியான நம் தமிழகத்தை முற்றிலுமாக சிதைத்திருக்கிறது என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

View More “குற்றவாளிகளைக் காப்பாற்ற, எந்த எல்லைக்கும் செல்கிறது திமுக அரசு” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

“அடுத்த ஜூன் மாதம் திமுக ஆட்சியில் இருக்காது” – நயினார் நாகேந்திரன்!

திமுக கூட்டணிக்குள்ளே குழப்பங்கள் இருக்கின்றன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “அடுத்த ஜூன் மாதம் திமுக ஆட்சியில் இருக்காது” – நயினார் நாகேந்திரன்!

“பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” – அன்புமணி குற்றச்சாட்டு!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” – அன்புமணி குற்றச்சாட்டு!

77-வது குடியரசு தினம் – தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார்.

View More 77-வது குடியரசு தினம் – தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

“விஜயை அழைத்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

திமுகவின் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் 50% நல்லது நடந்திருக்கின்றது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “விஜயை அழைத்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!