திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் இணைந்துள்ளது.

View More திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!

“சிறைப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

இலங்கை தடுப்பு முகாமில் வதைபடும் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “சிறைப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

கோடைக் காலச் சிறப்புத் தொகை என்று திடீரென அறிவித்தது எப்படி? தவெக தலைவர் விஜய்!

புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More கோடைக் காலச் சிறப்புத் தொகை என்று திடீரென அறிவித்தது எப்படி? தவெக தலைவர் விஜய்!

மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு இன்று ரூ.5000 வரவு வைப்பு – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையின் கீழ் ரூ.5000 பெண்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு இன்று ரூ.5000 வரவு வைப்பு – முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

“கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.57,700 ஊதியம் வழங்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி ஓய்வின் போது ரூ.25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.57,700 ஊதியம் வழங்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள் – காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர்!

கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள் என்று காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள் – காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர்!

“மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

இந்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

View More “மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

“பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்ததே திமுகவின் சாதனை” – அன்புமணி!

பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிந்து விட்டதால், வரி அல்லாத வருவாய் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்ததே திமுகவின் சாதனை” – அன்புமணி!

திருப்பரங்குன்றம் அருகே அதிமுக பிரமுகர் படுகொலை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

மதுரையில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More திருப்பரங்குன்றம் அருகே அதிமுக பிரமுகர் படுகொலை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!