மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட அனைவருக்கும் வழங்க வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி பொதுமக்களை முகாமிற்கு வரவழைக்க விரிவான திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற அடுத்த மாதம் சிறப்பு முகாம்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!