தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர் கீதா ஜீவன்
தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு தெருமுனை...