சிவகங்கையில் நள்ளிரவு ஆடு, கோழி திருட வந்த இரண்டு பேரை பிடித்து கிராம மக்கள் அடித்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
View More ஆடு, கோழி திருட வந்தவர்களை அடித்து கொன்ற ஊர் மக்கள் – காவல்துறை விசாரனை!Goats
தாகம் தீர்க்க சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்… வாழைத் தோட்டத்தில் பாய்ச்சிய உரக் கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி!
தொண்டாமுத்தூர் பகுதியில் வாழைத் தோட்டத்தில் பாய்ச்சிய உரக் கரைசலை குடித்த 40 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
View More தாகம் தீர்க்க சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்… வாழைத் தோட்டத்தில் பாய்ச்சிய உரக் கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி!கோபிசெட்டிபாளையம் அருகே தெருநாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு!
கோபிசெட்டிபாளையம் அருகே தெரு நாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு…
View More கோபிசெட்டிபாளையம் அருகே தெருநாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு!“நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் முத்துசாமி!
நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையை கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்,
View More “நாய் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் முத்துசாமி!#Diwali பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய பென்னாகரம் ஆட்டுச் சந்தை | ரூ.5 கோடிக்கு விற்பனை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பென்னாகரம் வாரச்சந்தையில் ரூ. 5கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வாரச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது.…
View More #Diwali பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய பென்னாகரம் ஆட்டுச் சந்தை | ரூ.5 கோடிக்கு விற்பனை!தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலி – கால்நடை மருத்துவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலியான சம்பவம் தொடர்பாக கால்நடை மருத்துவர், உதவியாளர் ஆகியோருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம்…
View More தவறான சிகிச்சையால் 82 ஆடுகள் பலி – கால்நடை மருத்துவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!தீபாவளி; சில மணி நேரங்களில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆடுகள்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற செஞ்சி வார ஆட்டு சந்தையில் 4 மணி நேரத்திலேயே 6 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையானது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வார ஆட்டு சந்தை…
View More தீபாவளி; சில மணி நேரங்களில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆடுகள்