தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என்னை பொறுத்தவரை ஒரு சுவாரஸ்யமான நபர் என்று காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
View More ஆளுநர் ரவி ஒரு சுவாரஸ்யமான நபர் – கே.எஸ்.அழகிரிks alagiri
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து ஒரு மாதம் தொடர் போராட்டம்- கே.எஸ்.அழகிரி
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து ஒரு மாதம் முழுவதும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்…
View More ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து ஒரு மாதம் தொடர் போராட்டம்- கே.எஸ்.அழகிரிG.K.வாசனை அழைக்கும் K.S அழகிரி- காங்கிரஸுடன் இணையுமா தமாகா?
அதிமுகவிற்காக ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, கூட்டணியில் இணக்கத்தை காட்டியுள்ளது தமிழ் மாநில காங்கிரஸ். தமாக மீண்டும் தாய்க்கட்சியோடு இணைய வேண்டும் என்று அழைப்பை விடுக்கிறார் கே.எஸ்.அழகிரி. என்ன காரணம்… என்ன நடக்கும்…?…
View More G.K.வாசனை அழைக்கும் K.S அழகிரி- காங்கிரஸுடன் இணையுமா தமாகா?’பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சத்தை வாங்கி வரட்டும்’ – அண்ணாமலைக்கு சவால் விட்ட கே.எஸ்.அழகிரி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். கடந்த…
View More ’பிரதமர் அறிவித்த ரூ.15 லட்சத்தை வாங்கி வரட்டும்’ – அண்ணாமலைக்கு சவால் விட்ட கே.எஸ்.அழகிரிஅதானி வெறும் பொம்மை தான்; அவரை இயக்குவது பாஜக அரசு தான்- கே.எஸ்.அழகிரி
அதானி வெறும் பொம்மை தான் அவரை செயல்படுத்துவதே பாஜக அரசு தான். எனவே நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கின்றனர் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில்…
View More அதானி வெறும் பொம்மை தான்; அவரை இயக்குவது பாஜக அரசு தான்- கே.எஸ்.அழகிரிஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்- கே.எஸ்.அழகிரி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்…
View More ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்- கே.எஸ்.அழகிரிஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும்- கே.எஸ்.அழகிரி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் எனவும், இது எங்களுடைய தொகுதி, நாங்கள் நின்று வென்ற தொகுதி எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்…
View More ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும்- கே.எஸ்.அழகிரிகாங்கிரஸ் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் -கே.எஸ். அழகிரி
வருகின்ற ஜனவரி 19 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை…
View More காங்கிரஸ் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆளுநர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் -கே.எஸ். அழகிரிகே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும்; நாங்குநேரி காங்கிரஸார் போர்க்கொடி
காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று நாங்குநேரி தொகுதி காங்கிரஸார் போர்க்கொடி தூக்கியுள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காட்டில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ ரூபி…
View More கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும்; நாங்குநேரி காங்கிரஸார் போர்க்கொடி’மருத்துவமனைகளில் கவனக்குறைவாக இருப்பது இயல்பு தான்’ -கே எஸ் அழகிரி
மருத்துவமனைகளில் கவனக் குறைவாக இருப்பதும், இறப்புகள் ஏற்படுவதும் இயல்புதான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளையொட்டி சென்னை வால்டாக்ஸ்…
View More ’மருத்துவமனைகளில் கவனக்குறைவாக இருப்பது இயல்பு தான்’ -கே எஸ் அழகிரி