கலவர பூமியான காங்கிரஸ் அலுவலகம்; திடீரென முற்றுகை போராட்டம் நடத்திய தொண்டர்களால் பரபரப்பு

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை மாற்ற கோரி சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு 500 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியினர்  வருகின்ற…

View More கலவர பூமியான காங்கிரஸ் அலுவலகம்; திடீரென முற்றுகை போராட்டம் நடத்திய தொண்டர்களால் பரபரப்பு

தர்மம் வெல்லும் என்ற நீதியை சொல்லும் நாளாக தீபாவளி அமையட்டும் – டிடிவி தினகரன் வாழ்த்து

அதர்மம் நிலைக்காது, தர்மம் வெல்லும் என்கிற நீதியை சொல்லும் திருநாளாக தீபாவளி அமைந்திருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள…

View More தர்மம் வெல்லும் என்ற நீதியை சொல்லும் நாளாக தீபாவளி அமையட்டும் – டிடிவி தினகரன் வாழ்த்து

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க வேண்டும் – தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.   சென்னை வேப்பேரி ரித்தர்டன் ரோட்டில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் தமிழக காங்கிரஸ் பொதுக்குழு…

View More காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க வேண்டும் – தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

அண்ணாமலை பதில் ஏற்புடையதாக இல்லை என்பதால் ஆளுநர் பாஜகவின் இன்னொரு தலைவராக உள்ளார் – கே.எஸ்.அழகிரி

பாஜக தலைமைக்கு அண்ணாமலை பதில் ஏற்புடையதாக இல்லை என்பதால் ஆளுநர் இன்னொரு தலைவராக செயல்படுவதாக கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டு மண்டல…

View More அண்ணாமலை பதில் ஏற்புடையதாக இல்லை என்பதால் ஆளுநர் பாஜகவின் இன்னொரு தலைவராக உள்ளார் – கே.எஸ்.அழகிரி

ராகுல்காந்தி நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் – கே.எஸ்.அழகிரி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.   கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள…

View More ராகுல்காந்தி நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் – கே.எஸ்.அழகிரி

நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்வு – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசிகள் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.   காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை குறித்து தென்…

View More நாட்டில் வரலாறு காணாத வகையில் விலைவாசி உயர்வு – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

ராகுல்காந்தி நடைபயணம் ; இரண்டாவது சுதந்திரத்தை பெற்றுதரும் – கே.எஸ்.அழகிரி

ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் நடைபயணம் இரண்டாவது சுதந்திரத்தை பெற்றுதரும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.   ராகுல்காந்தி அடுத்த மாதம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு…

View More ராகுல்காந்தி நடைபயணம் ; இரண்டாவது சுதந்திரத்தை பெற்றுதரும் – கே.எஸ்.அழகிரி

எதிர்க்கட்சினை மிரட்டவே அமலாக்கத்துறை சோதனைகள்- கே.எஸ்.அழகிரி

மத்தியில் ஆளும் பாஜகவின் 7 ஆண்டு ஆட்சியில் 3000 அமலாக்கத்துறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எதிர்கட்சிகளை மிரட்டவே அமலாக்கத்துறை சோதனை என மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த பாரதத்தை வலியுறுத்தி காங்கிரஸ்…

View More எதிர்க்கட்சினை மிரட்டவே அமலாக்கத்துறை சோதனைகள்- கே.எஸ்.அழகிரி

ஆளுநர் மாளிகையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது – கே.எஸ்.அழகிரி

ஆளுநர் மாளிகையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்று பாப்பாரப்பட்டியில் காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின்…

View More ஆளுநர் மாளிகையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவிருக்கும் நினைவுச் சின்னங்கள்

133 அடி உயரத்தில் பிரமாண்டமான திருவள்ளுவர் சிலையை நிறுவியவருக்கு 134 அடியில், உலகத்தரத்தில் “பேனா சின்னம்” அமையவிருக்கிறது. அதனைத்தொடர்ந்து 135 அடி உயரம் கொண்ட பெரியாரின் வெண்கலச் சிலை அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவர் சிலை:…

View More தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதவிருக்கும் நினைவுச் சின்னங்கள்