இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என இந்திய ஆராய்ச்சி மருத்துவ கழகம் (ICMR ) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பிறகு இளைஞர்கள் எந்த காரணமுமின்றி திடீரென…
View More “இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல” – ICMR தகவல்Hospitals
மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்திற்குப் பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
View More மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்’மருத்துவமனைகளில் கவனக்குறைவாக இருப்பது இயல்பு தான்’ -கே எஸ் அழகிரி
மருத்துவமனைகளில் கவனக் குறைவாக இருப்பதும், இறப்புகள் ஏற்படுவதும் இயல்புதான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105வது பிறந்தநாளையொட்டி சென்னை வால்டாக்ஸ்…
View More ’மருத்துவமனைகளில் கவனக்குறைவாக இருப்பது இயல்பு தான்’ -கே எஸ் அழகிரிஇந்தியாவின் மருத்துவத் தலைமையகமாக உள்ளது சென்னை – கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்
சென்னைதான் இந்தியாவிற்கு மருத்துவத் தலைமையகமாக இருந்து வருகிறது என கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் உலகத் தமிழ் வர்த்தக சபை சார்பில், கொரோனா…
View More இந்தியாவின் மருத்துவத் தலைமையகமாக உள்ளது சென்னை – கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்“ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக்க அவசியமில்லை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு ஆவண செய்யுமா என எம்.எல்.ஏ. சி.மகேந்திரன் அமைச்சர் மா.சுப்பிரமணியன்-இடம் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி, சிவசங்கர், சேகர்பாபு,…
View More “ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக்க அவசியமில்லை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன்தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவு: மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் 30 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளை சரிசெய்ய, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ள நல்வாழ்வு மையத்தை அமைச்சர்கள்…
View More தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவு: மா.சுப்பிரமணியன்சென்னையில் 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னையில் கூடுதலாக 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி…
View More சென்னையில் 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜிகரூர் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்: செந்தில் பாலாஜி
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் பழைய அரசு மருத்துவமனையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,…
View More கரூர் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்: செந்தில் பாலாஜி