ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்!
ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். ஒடிஸாவில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று (15.05.2024) நடைபெற்றது. அதில் அவர் 82.27 மீட்டரை எட்டி...