சாலையில் தாறுமறாக ஓடிய அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

கன்னியாகுமரி அருகே 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்தில் பிரேக் பழுதாகியது.  இந்த நிலையில் கற்கள், பழைய டயர் போன்ற பொருட்களை வீசி பொதுமக்கள் பேருந்தை நிறுத்தினர்.  கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மேல்…

View More சாலையில் தாறுமறாக ஓடிய அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

நாகர்கோவில் நாகராஜா கோயில் தைத்திருவிழா தேரோட்டம் கோலாகலம்…!

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தைத்திருவிழாவை முன்னிட்டு இன்று (ஜன.26) தேரோட்டம் நடைபெற்றது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தை மாத…

View More நாகர்கோவில் நாகராஜா கோயில் தைத்திருவிழா தேரோட்டம் கோலாகலம்…!

11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை – கைதான ஆசிரியரின் செல்போனில் திடுக்கிடும் தகவல்கள்.!

பதினோராம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வழக்கில் கைதான உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆசிரியரின் செல்போனில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எங்கே நடந்தது? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி…

View More 11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை – கைதான ஆசிரியரின் செல்போனில் திடுக்கிடும் தகவல்கள்.!

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்!

பொங்கல் பண்டிகையின் தொடர் விடுமுறையையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின்…

View More பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் நீட்டிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஜன.15-ம் தேதி முதல் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை,  விவேகானந்தர்…

View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் நீட்டிப்பு!

நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி,  திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில்,  இலங்கைக்கு…

View More நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா!

வரலாற்று சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 18 அடி உயர சிலைக்கு மஞ்சள் இளநீர் பன்னீர் தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. ஆஞ்சநேயர் ஜெயந்தி…

View More சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா!

நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”லட்சத்தீவு பகுதிகள் மற்றும்…

View More நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் மார்கழி பெருந்திருவிழா தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

மார்கழி பெருந்திருவிழாவை முன்னிட்டு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது.  தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற ஆலயங்களில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலும் ஒன்று.  இந்த கோயிலின் மார்கழி பெருந்திருவிழா கடந்த டிச.18-ம் தேதி கொடியேற்றத்துடன்…

View More சுசீந்திரம் தாணுமாலய கோயில் மார்கழி பெருந்திருவிழா தேரோட்டம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி,  திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில்…

View More அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!