திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும்- ஜெயகுமார்

திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.  சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நமது…

View More திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும்- ஜெயகுமார்

பொதுக்குழு ஒத்தி வைப்பா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

பொதுக்குழு ஒத்திவைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை ,கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள…

View More பொதுக்குழு ஒத்தி வைப்பா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

பேரறிவாளன் விடுதலையில் திமுகவுக்கு உரிமையில்லை- ஜெயக்குமார்

பேரறிவாளன் விடுதலையில் உரிமை கொண்டாட திமுகவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை …

View More பேரறிவாளன் விடுதலையில் திமுகவுக்கு உரிமையில்லை- ஜெயக்குமார்

ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – ஜெயக்குமார்

ஆட்சிக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுக உட்கட்சி தேர்தல் அமைப்பு ரீதியிலான 20 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட…

View More ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – ஜெயக்குமார்

உள்ளாட்சித் தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தலின் போது, கூடுதல் பாதுகாப்பை உறுதிசெய்ய கட்சிகள் வலியுறுத் தியுள்ளன. தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை வரும் 15ஆம் தேதிக்குள் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான ஆயத்த…

View More உள்ளாட்சித் தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

பட்ஜெட் ஒரு டிஜிட்டல் ‘டிமிக்கி’: ஜெயக்குமார்

தமிழக பட்ஜெட் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டிணம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பேட்டியளித்தார். அதில், பட்ஜெட் ஒரு டிஜிட்டல் டிமிக்கி என விமர்சித்துள்ளார். மேலும், “பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றம்…

View More பட்ஜெட் ஒரு டிஜிட்டல் ‘டிமிக்கி’: ஜெயக்குமார்

அதிமுகவை பிரித்தாள நினைக்கும் சசிகலாவின் முயற்சி எடுபடாது: ஜெயக்குமார்

அதிமுகவை பிரித்தாள நினைக்கும் சசிகலாவின் முயற்சி எடுபடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா ஆடியோ அரசியல் செய்வதாக தெரிவித்தார்.…

View More அதிமுகவை பிரித்தாள நினைக்கும் சசிகலாவின் முயற்சி எடுபடாது: ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை: ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை என்று, அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கொறடா உள்ளிட்டோரை தேர்ந்தெடுக்க, வரும் 14 ஆம் தேதி, அதிமுக எம்.எல்.ஏக்கள்…

View More அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு வாய்ப்பில்லை: ஜெயக்குமார்

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா சென்ற காரில் அதிமுகவின் கொடி பயன்படுத்தப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார். ஆனால்,…

View More அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்