ஒத்த ஆளா புடி… கார் வாங்கிட்டு போ.!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழாவில் சிறப்பாக செயல்படும் மாடுபிடி வீரர்களுக்கு கார், பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. அவனியாபுரத்தில் இன்று காலை 7.30 மணியளவில் ஜல்லிகட்டு தொடங்கியது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் மாட்டினை அமைச்சர் மூர்த்தி…

View More ஒத்த ஆளா புடி… கார் வாங்கிட்டு போ.!

தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரவாரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரவாரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மதுரை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.…

View More தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த 600 காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600 காளைகள் வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த தச்சன்குறிச்சியில், இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக…

View More வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த 600 காளைகள்!

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க சுமார் 2 ஆயிரம் வீரர்கள் முன் பதிவு

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க சுமார் 2 ஆயிரம் வீரர்கள் முன் பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில்…

View More மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க சுமார் 2 ஆயிரம் வீரர்கள் முன் பதிவு

நீதிமன்ற உத்தரவை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் ரகுபதி

ஜல்லிக்கட்டு போட்டியை பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவது என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் அருகே அர்ச்சகர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு சீருடைகள், புத்தாடைகள் வழங்கும்…

View More நீதிமன்ற உத்தரவை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் ரகுபதி

ஜல்லிக்கட்டு; போட்டியின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் போட்டியின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில்…

View More ஜல்லிக்கட்டு; போட்டியின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறும்: ஆட்சியர் அனிஷ்சேகர்

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், ஜனவரி 16-ஆம் தேதி…

View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறும்: ஆட்சியர் அனிஷ்சேகர்

ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் போட்டிகளை நடத்துவதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.  கொரோனா பரவல்…

View More ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி

“மதுரையில் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும்“ – அமைச்சர்

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியானது தொடங்கிய நிலையில், மதுரையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வை வணிக வரி…

View More “மதுரையில் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும்“ – அமைச்சர்

ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் முகூர்த்த கால் நடத்தப்பட்டது

கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக முகூர்த்த கால் நடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை…

View More ஜல்லிக்கட்டு: அலங்காநல்லூரில் முகூர்த்த கால் நடத்தப்பட்டது