அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில்...