உயிரிழந்த கோயில் காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!
உசிலம்பட்டி அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியில் மூணாண்டி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் அதே...