ஜெய்ப்பூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கும் இன்று (ஆக.18) காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று (ஆக. 18) காலை 7 மணியளவில் மருத்துவமனைகளின்…
View More ஜெய்ப்பூரில் மருத்துவமனைகளுக்கு #BombThreat : காவல்துறையினர் தீவிர விசாரணை!Jaipur
கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?
இந்தியாவில் பயன்படுத்தபட்ட கார்களை வாங்குவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த மார்ச் மாதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியுள்ளதாக ஓர் சுவாரஸ்யமான…
View More கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?பிரதமர் மோடி மீது சர்ச்சைகள் இருந்தாலும் அவர் எழுச்சியூட்டும் தலைவர் – ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் புகழாரம்!
இந்தியாவில் பிரதமர் மோடி மீது சர்ச்சைகள் இருந்தாலும் வெளியில் இருந்து பார்க்கும்போது, மோடி ஒரு எழுச்சியூட்டும் தலைவர் என ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன்புல் புகழ்ந்துள்ளார். ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய…
View More பிரதமர் மோடி மீது சர்ச்சைகள் இருந்தாலும் அவர் எழுச்சியூட்டும் தலைவர் – ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் புகழாரம்!முதன்முறையாக எம்எல்ஏ ஆனவருக்கு அடித்த ஜாக்பாட்….யார் இந்த பஜன்லால் சர்மா?
ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. யார் இந்த பஜன்லால் சர்மா என்பதை…
View More முதன்முறையாக எம்எல்ஏ ஆனவருக்கு அடித்த ஜாக்பாட்….யார் இந்த பஜன்லால் சர்மா?ராஜஸ்தானில் முடிவுக்கு வந்தது இழுபறி – முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு!
ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் கரன்பூர் தவிர்த்து…
View More ராஜஸ்தானில் முடிவுக்கு வந்தது இழுபறி – முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு!ராஜஸ்தானில் வலதுசாரி அமைப்பு தலைவர் சுட்டுக்கொலை – ஜெய்ப்பூரில் இன்று முழு அடைப்பு.!
ராஷ்ட்ரீய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுட்டுக்கொலை – ஜெய்ப்பூரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அந்த அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். ராஜஸ்தானில் வலதுசாரி அமைப்பான ராஷ்ட்ரீய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ்…
View More ராஜஸ்தானில் வலதுசாரி அமைப்பு தலைவர் சுட்டுக்கொலை – ஜெய்ப்பூரில் இன்று முழு அடைப்பு.!‘Money Heist’ முகமூடி அணிந்து ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த மர்ம நபர் – கைது செய்த ஜெய்ப்பூர் போலீசார்!
Money Heist இணைய தொடரில் வரும் கதாபாத்திரத்தை போல முகமூடி அணிந்து வாலிபர் ஒருவர் காரின் மேல் நின்றுகொண்டு ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா நகரில்…
View More ‘Money Heist’ முகமூடி அணிந்து ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த மர்ம நபர் – கைது செய்த ஜெய்ப்பூர் போலீசார்!ரூ.55,000 ஜீவனாம்ச தொகையை ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்களாக கொடுத்த கணவர்!
ஜெய்ப்பூரில் மனைவிக்கு கொடுக்க வேண்டிய 55,000 ரூபாய் ஜீவனாம்சம் தொகையை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாக நீதிமன்றத்தில் அளித்துள்ளார். ஜெய்ப்பூரை சேர்ந்த தஷ்ரத் குமாவத், சீமா குமாவத் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு…
View More ரூ.55,000 ஜீவனாம்ச தொகையை ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்களாக கொடுத்த கணவர்!நடிகர் ஷர்வானந்தின் திருமணத்தில் பாடல் பாடி அசத்திய சித்தார்த்!
நடிகர் ஷர்வானந்த் திருமண விழாவில் சித்தார்த் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ஷெட்டியின் திருமணம் கடந்த ஜூன் 3-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள லீலா…
View More நடிகர் ஷர்வானந்தின் திருமணத்தில் பாடல் பாடி அசத்திய சித்தார்த்!ஜெய்ப்பூர் அரசு அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல்!!
ஜெய்ப்பூரில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி பணம் மற்றும் 1 கிலோ தங்கக் கட்டிகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், யோஜனா பவன் என்ற…
View More ஜெய்ப்பூர் அரசு அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.31 கோடி, 1 கிலோ தங்கம் பறிமுதல்!!