ஜெய்ப்பூரில் மணப்பெண்ணுக்கு மணமகன் ஒருவர் அளித்துள்ள பரிசு காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திருமண நிகழ்ச்சியின் போது மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள், அறிமுகமானவர்கள் என பலரும் பரிசுகள் வழங்கி மகிழ்விப்பது உண்டு. அதே நேரம் மணமகன்…
View More மணப்பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி தந்த மணமகன்!!Jaipur
உறவினரை 10 துண்டுகளாக வெட்டிக் கொன்ற இளைஞர் கைது – ஜெய்ப்பூரில் அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தானில் பெரியம்மாவை கொலை செய்து, உடலை 10 துண்டுகளாக்கி சூட்கேசில் எடுத்துச் சென்று நெடுஞ்சாலையில் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அனூஜ் சர்மா என்பவர், சரோஜ் சர்மா…
View More உறவினரை 10 துண்டுகளாக வெட்டிக் கொன்ற இளைஞர் கைது – ஜெய்ப்பூரில் அதிர்ச்சி சம்பவம்தொழிலதிபரை கரம் பிடித்தார் நடிகை ஹன்சிகா!
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் கோட்டையில் நடிகை ஹன்சிகாவிற்கும், அவரது நண்பர் சோஹைல் கத்தூரியாவிற்கும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகி, தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஹன்சிகா மோத்வானி.…
View More தொழிலதிபரை கரம் பிடித்தார் நடிகை ஹன்சிகா!மாணவர் சங்க தேர்தல் – காலில் விழுந்து ஓட்டு கேட்கும் மாணவர்கள்
மாணவர் சங்க தேர்தலில் போட்டியிடும் மாணவர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கும் மாணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தானில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வருடந்தோறும் மாணவர் சங்க தேர்தல் நடைபெறுவது…
View More மாணவர் சங்க தேர்தல் – காலில் விழுந்து ஓட்டு கேட்கும் மாணவர்கள்வரதட்சணை கொடுமை, 3 சகோதரிகள் உயிரிழப்பு
வரதட்சணை கொடுமையின் காரணமாக 3 சகோதரிகள் குழந்தைகளுடன் ஒரே நேரத்தில் தஉயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த சாப்பியா கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் கலு மீனா(25), மம்தா…
View More வரதட்சணை கொடுமை, 3 சகோதரிகள் உயிரிழப்புகண்டங்களைத் தாண்டி மலர்ந்த காதல்
காதலுக்கு எல்லைகள் இல்லை என்று கூறுவது மீண்டும் ஒரு ஜோடியால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த ஜூலி என்பவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த அர்ஜீன் என்ற இந்தியரைக் காதலித்து விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.…
View More கண்டங்களைத் தாண்டி மலர்ந்த காதல்