சரக்கு ரயில் தீ விபத்து – உயர்நிலை விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

திருவள்ளூர் அருகே ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More சரக்கு ரயில் தீ விபத்து – உயர்நிலை விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல் – ஒருவர் உயிரிழப்பு!

 பேரம்பாக்கம் பகுதியில் 3 பேர் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

View More திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல் – ஒருவர் உயிரிழப்பு!

“சோறு போடாத மகனை கொலை செய்த தந்தை” – சொத்தை எழுதி வைத்தும் தன்னை பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டு!

மணப்பாறை அருகே தனக்கு சோறு போடாத மகனை அறிவாளால் வெட்டி கொலை செய்த தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More “சோறு போடாத மகனை கொலை செய்த தந்தை” – சொத்தை எழுதி வைத்தும் தன்னை பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டு!

மதுரை : குடிபோதையில் இளைஞர் படுகொலை – 3 பேர் கைது!

மதுரையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

View More மதுரை : குடிபோதையில் இளைஞர் படுகொலை – 3 பேர் கைது!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – 2 பேர் கைது!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – 2 பேர் கைது!

திருமணம் தாண்டிய உறவு – கணவனை தீ வைத்து எரித்த மனைவி!

கிருஷ்ணகிரி அருகே திருமணம் தாண்டிய உறவை கைவிடாத கணவனை அவரது மனைவியே தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

View More திருமணம் தாண்டிய உறவு – கணவனை தீ வைத்து எரித்த மனைவி!

மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு – விசாரணையில் கணவனே அடித்துக் கொன்றது அம்பலம்!

செங்கம் அருகே மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு – விசாரணையில் கணவனே அடித்துக் கொன்றது அம்பலம்!

முன்விரோதத்தால் சித்தியை கொலை செய்த அக்கா மகன் – பட்டுக்கோட்டையில் பரபரப்பு!

பட்டுக்கோட்டை அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தால் சித்தியை கொலை செய்த அக்கா மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More முன்விரோதத்தால் சித்தியை கொலை செய்த அக்கா மகன் – பட்டுக்கோட்டையில் பரபரப்பு!

குடும்ப பிரச்சனை – 4 வயது குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!

குடும்ப பிரச்சனையால் 4 வயது குழந்தையுடன் பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More குடும்ப பிரச்சனை – 4 வயது குழந்தையுடன் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!

சலூன் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை – அண்ணன் மகளின் காதலை தட்டி கேட்டதால் இளைஞர் வெறிச்செயல்!

சிதம்பரத்தில் சலூன் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More சலூன் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை – அண்ணன் மகளின் காதலை தட்டி கேட்டதால் இளைஞர் வெறிச்செயல்!