நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

நெல்லையில் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட மின்பொறியாளரின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கொலை நடந்த இடத்திலிருந்து சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது.

View More நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

வனத்துறை அலுவலகத்தில் அதிர்ச்சி – புலிப்பல் வழக்கில் விசாரிக்கப்பட்டவர் மர்ம மரணம்!

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இடத்தில் மாரிமுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More வனத்துறை அலுவலகத்தில் அதிர்ச்சி – புலிப்பல் வழக்கில் விசாரிக்கப்பட்டவர் மர்ம மரணம்!

சென்னை நிதின் சாய் கொலை வழக்கு: மேலும் ஒருவர் சரண், தேடுதல் வேட்டை தீவிரம்!

குற்றவாளி ஆரோனை தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது அவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்

View More சென்னை நிதின் சாய் கொலை வழக்கு: மேலும் ஒருவர் சரண், தேடுதல் வேட்டை தீவிரம்!

காசிமேட்டில் ஒரே நாளில் இரண்டு கொலை – மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

சென்னை காசிமேடு பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More காசிமேட்டில் ஒரே நாளில் இரண்டு கொலை – மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

திருப்புவனம் அஜித்குமார் மரணம்; தாயார், சித்தியிடம் சிபிஐ தீவிர விசாரணை!

அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது.

View More திருப்புவனம் அஜித்குமார் மரணம்; தாயார், சித்தியிடம் சிபிஐ தீவிர விசாரணை!

திருட வந்த இடத்தில் சிசிடிவி கேமரா முன்பு நடனமாடிய திருடர்கள்!

திசையன்விளை அருகே திருட வந்த இடத்தில் சிசிடிவி கேமரா முன்பு நடனமாடிய திருடர்கள் வீடியோ இணையத்தில் வைரல்.

View More திருட வந்த இடத்தில் சிசிடிவி கேமரா முன்பு நடனமாடிய திருடர்கள்!

அஜித் குமார் கொலை வழக்கு – புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

இந்த வழக்கின் விசாரணையில் என்ன மாதிரியான முன்னேற்றங்களைக் கொண்டு வருவார் என மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

View More அஜித் குமார் கொலை வழக்கு – புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

வசமாக சிக்கிய கிட்னி விற்பனை கும்பல் – விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி!

நியூஸ் 7 தமிழ் செய்தியின் கள ஆய்வில் கிட்னி விற்கும் கும்பல் சிக்கியுள்ளது; உடனடியாக அரசு எடுத்த நடவடிக்கை.

View More வசமாக சிக்கிய கிட்னி விற்பனை கும்பல் – விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி!

இளைஞர் மரணத்தில் மர்மம் – உறவினர்கள் சரமாரியான கேள்வி!

காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More இளைஞர் மரணத்தில் மர்மம் – உறவினர்கள் சரமாரியான கேள்வி!

“போதைப் பொருட்களால் இளம் விதவைகள் அதிகரித்து வருகிறார்கள்” – எல்.முருகன் குற்றச்சாட்டு!

போதைப் பொருட்களால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்து வருவதாக பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “போதைப் பொருட்களால் இளம் விதவைகள் அதிகரித்து வருகிறார்கள்” – எல்.முருகன் குற்றச்சாட்டு!