“தனிநபர் விதிமீறலுக்காக ஒட்டுமொத்த நிர்வாகத்தின்மீதும் நடவடிக்கை எடுப்பதா?” – டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More “தனிநபர் விதிமீறலுக்காக ஒட்டுமொத்த நிர்வாகத்தின்மீதும் நடவடிக்கை எடுப்பதா?” – டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தருமபுரியில் முன்பகையினால் கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை!

பாப்பாரப்பட்டி அருகே கட்டிட மேஸ்திரியை வெட்டி கொலை செய்த நபர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

View More தருமபுரியில் முன்பகையினால் கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை!

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு – 5 பேர் கைது!

அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு – 5 பேர் கைது!

60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!

நெல்லையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!

புகை பிடிப்பதற்காக தீப்பெட்டி கேட்ட இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

தேனியில் புகை பிடிப்பதற்காக தீப்பெட்டி கேட்ட இளைஞரை அறிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

View More புகை பிடிப்பதற்காக தீப்பெட்டி கேட்ட இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

காங்கோவில் படகு தீப்பிடித்து விபத்து – 50 பேர் உயிரிழப்பு!

வடமேற்கு காங்கோவில் படகு தீப்பிடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More காங்கோவில் படகு தீப்பிடித்து விபத்து – 50 பேர் உயிரிழப்பு!

திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய பெண் கொலை – காவல்துறையினர் விசாரணை!

கூடலூர் அருகே திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய பெண்ணை கொலை செய்த நபர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

View More திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய பெண் கொலை – காவல்துறையினர் விசாரணை!

பெட்ரோல் பங்க் மேனேஜர் கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்க் மேனேஜர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More பெட்ரோல் பங்க் மேனேஜர் கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்ட லாரி ஓட்டுநர் அடித்து கொலை!

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்ட லாரி ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்ட லாரி ஓட்டுநர் அடித்து கொலை!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை – உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு!

நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

View More ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை – உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு!