மின் வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதால் 40 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் அவரது குழந்தைகளை…
View More சாலையில் அறுந்து விழுந்த மின்வயர்- குழந்தையை பள்ளியில் விட்டு வந்தவர் உயிரிழப்புமின்சாரம்
மழையால் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி
மழையால் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலை பகுதியில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…
View More மழையால் மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜிமிகை மின் மாநிலமாக மாறும் தமிழ்நாடு?
இந்திய நாட்டின் மற்ற மாநிலங்களைப் போல், தமிழ்நாட்டிலும் கடந்த வாரம் மீண்டும் அனல் கக்கியது மின் வெட்டு .இந்த மின்வெட்டு விரைவில் சரியாகும், தமிழ்நாடு மீண்டும் ஒளிமயமான மின்மிகை மாநிலமாக மாறுமா ? அதைப்பார்க்கலாம்.…
View More மிகை மின் மாநிலமாக மாறும் தமிழ்நாடு?சென்னையில் 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னையில் கூடுதலாக 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி…
View More சென்னையில் 7 மருத்துவமனைகளில் தடையில்லா மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி