விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான், நீல் ஆம்ஸ்ட்ராங் கிடையாது என்று கூறிய பாஜக எம்.பி.க்கு கனிமொழி கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் தான் – பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு கனிமொழி எம்.பி கண்டனம்!Controversial
கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை கருத்து – பாஜக அமைச்சர் மன்னிப்பு!
கர்னல் சோபியா குரேஷி பற்றி இழிவாக பேசிய பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கேட்டுள்ளார்.
View More கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை கருத்து – பாஜக அமைச்சர் மன்னிப்பு!“சாதி ஆணவ படுகொடுலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்” – ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு!
“சாதி ஆணவ படுகொடுலைகளுக்கு காரணம் திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் தான்; சாதிய ஆணவ கொலைகளை சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தூண்டி விடுகின்றனர்” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
View More “சாதி ஆணவ படுகொடுலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்” – ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு!காளி ஆவணப்பட போஸ்டரை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திருமண வாழ்த்து பேனர்
கன்னியாகுமரி அருகே திருமண வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்டுள்ள போஸ்டரில் சிவபெருமான புகைப்பிடிப்பது போன்ற படம் இடம் பெற்றிருந்ததையடுத்து, இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காளி ஆவணப்படத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ள…
View More காளி ஆவணப்பட போஸ்டரை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திருமண வாழ்த்து பேனர்