தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக சன்னியாசம் பெறவில்லை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா
தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக சன்னியாசம் வாங்கி விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம்...