பள்ளியின் பெயரை மாற்ற கோரி, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம்!

மதுரை பேரையூரில் பள்ளியின் பெயரை மாற்ற கோரி, மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மெய்னூத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி…

View More பள்ளியின் பெயரை மாற்ற கோரி, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம்!