அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்ற விவகாரத்தில் அசோக் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த தலைமை ஆசிரியர் தமிழரசி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம்…
View More அரசு பள்ளியில் சர்ச்சை சொற்பொழிவு – அசோக் நகர் பள்ளி #Headmistress பணியிட மாற்றம்!