நான்கு மாநில தேர்தல்கள் : வெற்றி வாகை சூடியது யார்?
மேகாலயா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியானது. மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சோஹியோங் தொகுதியானது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...