நடிகர் அஜித்தின் ஜனா மற்றும் நடிகர் விக்ரமின் ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்த பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர்…
View More மோசடி வழக்கில் பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் கைதுfraud
இந்து சமய அறநிலையத் துறையில் பணி வாங்கித் தருவதாக மோசடி
இந்து சமய அறநிலையத் துறையில் பணி வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலை கோவை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன். இவர் தன்…
View More இந்து சமய அறநிலையத் துறையில் பணி வாங்கித் தருவதாக மோசடிநூதன மோசடியில் ஈடுபட்ட பெண் – 3,042 சவரன் தங்க நகையை சுருட்டியது அம்பலம்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், 3 ஆயிரத்து 42 சவரன் தங்க நகையை நூதன முறையில் மோசடி செய்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கும்பகோணத்தை சேர்ந்தவர் பாத்திமா நாச்சியா. இவர், கடந்த 2011ம்…
View More நூதன மோசடியில் ஈடுபட்ட பெண் – 3,042 சவரன் தங்க நகையை சுருட்டியது அம்பலம்வெளிநாட்டு குதிரைகளை பராமரிப்பதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி – மூவர் கைது
வெளிநாட்டு குதிரைகளை பராமரித்துத் தருவதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தலஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயா நாயர்(47). இவர் துபாயில் வசித்து…
View More வெளிநாட்டு குதிரைகளை பராமரிப்பதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி – மூவர் கைதுமோசடி செய்த பைனான்சியர் – ரஜினிகாந்த் பட நடிகை புகார்
கடன் வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த பைனான்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை ஜெய தேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 1980 ஆண்டு முதல் தமிழில்…
View More மோசடி செய்த பைனான்சியர் – ரஜினிகாந்த் பட நடிகை புகார்’யாக பூஜை நடத்தினால் பணமழை கொட்டும்’ – மோசடி கும்பல் கைது
மோசடி செய்து ஜவுளி நிறுவன உரிமையாளரை குடும்பத்தோடு கட்டிப்போட்டு 28 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து தலைமறைவான “போலி” சாமியார் மற்றும் கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்…
View More ’யாக பூஜை நடத்தினால் பணமழை கொட்டும்’ – மோசடி கும்பல் கைதுதேஜாவு மேஜிக் மூலம் ஏமாற்றிய நிதி நிறுவனம் – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
தேஜாவு மேஜிக் மூலம் தொழில் முதலீடு வாடிக்கையாளர்களை வசியம் வைத்து ஏமாற்றியிருக்கிறது ஒரு பிரபல நிறுவனம்……அது எந்த நிறுவனம்?…. அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த தேஜாவு மேஜிக் என்றால் என்ன?…விரிவாக பார்க்கலாம்…… நவீன நாகரீக…
View More தேஜாவு மேஜிக் மூலம் ஏமாற்றிய நிதி நிறுவனம் – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்பண மோசடியில் ஈடுபட்ட டெல்லி கும்பல் கூண்டோடு கைது
புதுக்கோட்டையில் ரூ.5 லட்சம் பர்சனல் லோன் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த டெல்லி கும்பலை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கனிக்குமார். இவரது…
View More பண மோசடியில் ஈடுபட்ட டெல்லி கும்பல் கூண்டோடு கைதுபங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைது
பங்கு சந்தையில் முதலீடு செய்த பணம் ரூ.37 லட்சம் மோசடி தொடர்பாக, ஆதம்பாக்கம் தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை வில்லிவாக்கம் சிட்கோ…
View More பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைதுஅமைச்சர் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்த இளம்பெண்
கரூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் பெயரை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இளம் பெண்ணை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கரூர் மாவட்டம், காந்திகிராமம்…
View More அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்த இளம்பெண்