சோன்மார்க் நகரின் பிரதான சந்தைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்வேறு உணவகங்கள், வணிகக் கடைகள் தீக்கிரையாகின.
View More ஜம்மு-காஷ்மீர் : சோன்மார்க் சந்தையில் பெரும் தீ விபத்து !fire
மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒருவர் உயிரிழப்பு!
மணப்பாறை அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More மணப்பாறை அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒருவர் உயிரிழப்பு!லாஸ் ஏஞ்சல்சில் மீண்டும் காட்டுத்தீ – 30,000 பேர் வெளியேற்றம் !
லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பரவியுள்ளதால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அப்பகுதியை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளன.
View More லாஸ் ஏஞ்சல்சில் மீண்டும் காட்டுத்தீ – 30,000 பேர் வெளியேற்றம் !#Turkey ஹோட்டல் தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 76 ஆக உயர்வு!
துருக்கியில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
View More #Turkey ஹோட்டல் தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 76 ஆக உயர்வு!லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ என வைரலாகும் காணொலி உண்மைதானா? – Fact Check
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ விபத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் என சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.
View More லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ என வைரலாகும் காணொலி உண்மைதானா? – Fact Checkதொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து… ஒருவர் உயிரிழப்பு!
தெலங்கானாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி-புவனகிரி மாவட்டத்தில் வெடிப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று (ஜன.4)…
View More தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து… ஒருவர் உயிரிழப்பு!நீலகிரியில் குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியவர் உயிரிழப்பு – 4 பேருக்கு தீவிர சிகிச்சை!
உதகை அருகே குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). இவர் கடும்…
View More நீலகிரியில் குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியவர் உயிரிழப்பு – 4 பேருக்கு தீவிர சிகிச்சை!ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து – நோயாளிகள் கடும் அவதி !
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி…
View More ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து – நோயாளிகள் கடும் அவதி !3வதும் பெண் குழந்தை… மனைவியை தீ வைத்து எரித்த கணவர் கைது!
மகாராஷ்டிராவில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால், மனைவியை தீவைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தின் கங்காகேட் நாகாவை சேர்ந்தவர் குண்ட்லிக் உத்தம் காலே (32 வயது). இவரது…
View More 3வதும் பெண் குழந்தை… மனைவியை தீ வைத்து எரித்த கணவர் கைது!ஈபிள் டவரில் மளமளவென பரவிய தீ – சுற்றுலா பயணிகளுக்கு தடை!
பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பாரிஸில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவரை நாள் ஒன்றுக்கு சுமார் 15,000 முதல் 25,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த…
View More ஈபிள் டவரில் மளமளவென பரவிய தீ – சுற்றுலா பயணிகளுக்கு தடை!